|
|
|
| அகதி முகாம்கள் சுதந்திரமாக செயற்பட வேண்டும்: ஐக்கிய நாடுகள் சபை |
| [ திங்கட்கிழமை, 20 யூலை 2009, 06:56.56 AM GMT +05:30 ] |
இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உதவி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் மூன்று பக்கங்களை கொண்ட நிபந்தனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். |
இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் சிவில் நிர்வாகத்தினால் நிருவகிக்கப்பட வேண்டும் எனவும்,
கட்டுப்பாடற்ற உச்ச நடமாட்ட சுதந்திரத்தை இடம்பெயர்ந்த மக்களுக்கு உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கம் இடம்பெயர்ந்தவர்களுக்காக 39,000 வீடுகளுடன் கூடிய 5 இடைத்தங்கல் முகாம்களை நிர்மாணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடம் உதவி கோரியிருந்ததது.
அத்துடன் அந்த முகாம்களில் 7800 மலசல கூடங்கள் மற்றும் 390 சமூக மத்திய நிலையங்களையும் நிர்மாணிப்பதற்கும் உதவி கோரியிருந்தது.
அந்த முகாம்களில் இடம்பெயர்ந்த மக்களை குறைந்தது 3 ஆண்டுகளுக்கு தடுத்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
எனினும் இந்த உதவிகளை தொடர்ந்தும் வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் தமது அறிக்கையின் மூலம் இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். |
|
|
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்! |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ] |
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்] |
| யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ] |
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்] |
| இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ] |
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] [ ] |
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] [ ] |
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| advertisement |
|
|