|
|
|
| அண்மைய வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன் முன்னாள் வான் படை அதிகாரி ஒருவருக்கு தொடர்பு |
| [ திங்கட்கிழமை, 20 யூலை 2009, 03:24.00 AM GMT +05:30 ] |
அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற பாரிய வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன் முன்னாள் வான் படை அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. |
இரண்டு தனியார் வங்கிகளிலிருந்து இந்தப் பணம் நுட்பமான முறையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
நேசன் ட்ரஸ்ட் மற்றும் ஹட்டன் நசனல் வங்கி ஆகியவற்றிலிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தின் மொத்தப் பெறுமதி 98 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியாக இலங்கை வான் படையின் முன்னாள் அதிகாரியொருவர் காணப்படுகின்றார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய நலாக்க என்றழைக்கப்படும் குறித்த வான் படை வீரரை காவல்துறையினர் தேடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
|
|
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்! |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ] |
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்] |
| யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ] |
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்] |
| இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ] |
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] [ ] |
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] [ ] |
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| advertisement |
|
|